தேவையான பொருட்கள்
முட்டை - 1
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – 2
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – 2
சாஸ் செய்ய:
கார்ன் ஃப்ளார் – 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
சீனி, உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
ஸ்பிரிங் ஆனியன் - 2
பூண்டு – 3 பல்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
சீனி, உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
ஸ்பிரிங் ஆனியன் - 2
எக் stew – சைனீஸ் ஸ்டைல் செய்முறை:
ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் உப்பு, மிளகுத்தூள், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து ஆம்லெட் போட்டுக் கொள்ளவும்.
அந்த ஆம்லெட்டை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு, கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சாஸ் செய்ய ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, பூண்டு, உடைத்த சிவப்பு மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி போட்டு வதக்கவும். சாஸ்களை, மிளகாய் பொடி, மிளகுத்தூள், சீனி, உப்பு போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு அடுப்பைக் குறைத்து கார்ன் ஃப்ளாரை சிறிது நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி தொடர்ந்து கிளறவும். கிரேவி கெட்டியானதும் ஆம்லெட் துண்டுகளை போட்டு கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி நூடுல்ஸீடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment