Home » » கூந்தல் வளர என்ன செய்வது?

கூந்தல் வளர என்ன செய்வது?

Written By WeAreIndians on Wednesday, 29 January 2014 | 10:39



தேங்காய் மூடி ஒன்றை துருவிக் கொள்ளவும். கைப்பிடியளவு வேப்பிலை. ஐந்து செம்பருத்திப் பூக்கள் ஆகிய அனைத்தையும் அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அதை உடனடியாக தலை யில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்து குளிக்கவும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்

0 comments:

Post a Comment