Home » » அரைக்கீரை வடை சமைக்கும் முறை Avarakkai Vadai

அரைக்கீரை வடை சமைக்கும் முறை Avarakkai Vadai

Written By Moni on Wednesday 4 December 2013 | 11:40


தேவையான பொருட்கள்:

அரைக்கீரை – ஒரு கப்
உளுந்து + கடலைப் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவைக்கு


செய்முறை:
1.பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, ஒன்றிரண்டாக நீர் விடாமல் அரைக்கவும்.
2.அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரையை சேர்க்கவும்.
3.அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வடைகளாக தட்டி வைக்கவும்.
4.எண்ணெயை சூடாக்கி, தட்டிய வடைகளைப் பொரித்து எடுக்கவும்.
சுவையான அரைக்கீரை வடை தயார்.




Avarakkai Vadai tamil cuisineAvarakkai Vadai kitchenAvarakkai Vadai specialsAvarakkai Vadai south indian recipesAvarakkai Vadai indian recipesAvarakkai Vadai recipes in tamil languageAvarakkai Vadaicooking recipes in tamilAvarakkai Vadai tamil samayalAvarakkai Vadai lunch box recipesAvarakkai Vadai kids friendly snacksAvarakkai Vadai vegetarianAvarakkai Vadai non-vegAvarakkai Vadai non-vegetarianAvarakkai Vadai muttonAvarakkai Vadai chickenAvarakkai Vadai South specialAvarakkai Vadai sambarAvarakkai Vadai poriyalAvarakkai Vadai varuvalAvarakkai Vadai food Preparation methodAvarakkai Vadai Tamil recipes in englishAvarakkai Vadai samayal in tamilAvarakkai Vadai Tamilnadu Traditional RecipesAvarakkai Vadai Tamil recipesAvarakkai Vadai Tamil nadu recipesAvarakkai Vadai Tiffins and Indian SnacksAvarakkai Vadai Easy Breakfast

0 comments:

Post a Comment