Home » , » இரண்டாம் உலகம் வெளிநாடு உ‌ரிமையை வாங்கிய ஆர்யா

இரண்டாம் உலகம் வெளிநாடு உ‌ரிமையை வாங்கிய ஆர்யா

Written By WeAreIndians on Saturday 9 November 2013 | 20:25



இரண்டாம் உலகம் படத்தின் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் திரையரங்கு விநியோக உ‌ரிமையை வாங்கினார் ஆர்யா.

ஆர்யா இதற்கு முன்பும் பல படங்களின் விநியோக உ‌ரிமையை வாங்கியிருக்கிறார். அவை தமிழகத்தின் சில ஏ‌ரியா உ‌ரிமைகள். முதல்முறையாக வெளிநாட்டு உ‌ரிமையை இரண்டாம் உலகம் படத்துக்காக பெற்றிருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் பிவிபி சினிமாஸ் பிரமாண்டமாக தயா‌ரித்திருக்கும் இரண்டாம் உலகத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ளனர். தெலுங்கில் வர்ணா என்ற பெய‌ரில் படம் வெளியாகிறது. சென்சா‌ரில் யு சான்றிதழ் பெற்றிருக்கும் படத்தை நவம்பர் 22ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

Araya got foreign rights for irandam ulagam movie,irandam ulagamShow online , irandam ulagam tamil show online , irandam ulagam diwali special program online , Watch irandam ulagam online steaming , Watch irandam ulagam Raj tv Show online , irandam ulagam show today online , irandam ulagam today online ,irandam ulagam diwali programs online ,irandam ulagam serial title song video online ,Watch irandam ulagam Show online , irandam ulagam09.11.2013 Show ,irandam ulagam Show , 09.11.2013irandam ulagam 08.11.2013 cinema kisu kisuShow online , cinema kisu kisu tamil show online , cinema kisu kisu diwali special program online , Watch cinema kisu kisu online steaming , Watch cinema kisu kisu Raj tv Show online , cinema kisu kisu show today online , cinema kisu kisu today online ,cinema kisu kisu diwali programs online ,cinema kisu kisu serial title song video online ,Watch cinema kisu kisu Show online , cinema kisu kisu09.11.2013 Show ,cinema kisu kisu Show , 09.11.2013cinema kisu kisu 08.11.2013

0 comments:

Post a Comment